மனஸ்தாபச் செபம் (Act of contrition)



என் இறைவா, நீர் நன்மை நிறைந்தவர், அனைத்திற்கும் மேலாக அன்பு செய்யப்பட வேண்டியவர். உமது அன்பிற்கு எதிராகப் பாவம் செய்ததற்காக நான் உண்மையாகவே மனவருந்துகிறேன்.

உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைத் தவிர்ப்பேன் என்றும் நான் உறுதி கொள்கிறேன்.

ஆமென்.