மங்கள வார்த்தை மன்றாட்டு



அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே.
தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.