சகோதரர் லியோவுக்கு அளித்த ஆசி



ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைப் பாதுகாப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச் செய்து உங்கள்மீது இரக்கம் காட்டுவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் பக்கம் திருப்பி உங்களுக்கு அமைதி அளிப்பாராக!

(புனித பிரான்சிஸ் ஆசிசியார்)