முடிவில்லா இளைப்பாற்றி



ஆண்டவரே, அவர்களுக்கு முடிவில்லா இளைப்பாற்றியைத் தந்தருளும்.
முடிவில்லா ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக.
அவர்கள் அமைதியில் இளைப்பாறுவார்களாக.

ஆமென்.