அதிதூதர் புனித மிக்கேலே (Prayer to St. Michael)
(செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படுகிறது)

அதிதூதர் புனித மிக்கேலே, போரில் எங்களைப் பாதுகாத்தருளும். > அலகையின் பொல்லாப்பிலிருந்தும் கண்ணிகளிலிருந்தும் எங்களுக்குப் பாதுகாப்பாய் இரும். >
இறைவன் அவனைக் கண்டிப்பாராக எனத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். > விண்ணகச் சேனைகளின் தலைவரே, ஆன்மாக்களை அழிக்கும்படி உலகில் சுற்றித் திரியும் சாத்தானையும், மற்றத் தீய ஆவிகளையும் இறைவல்லமையால் நரகத்தில் தள்ளியருளும்.
ஆமென்.